புதுக்கோட்டை: பட்டா கேட்டு போன் செய்த பெண்ணிடம் அநாகரிகம்: விஜய் டிபி வைத்த மர்ம நபரின் செயல்!
புதுக்கோட்டையில் பட்டா மாறுதல் கோரிய பெண்ணிடம், விஏஓ எனக்கூறி வட்டாட்சியரை தனியாக சந்திக்கச் சொல்லி போனில் அநாகரிகமாக பேசிய ஆடியோ வைரலாகிறது. வாட்ஸ்அப் டிபியில் விஜய் புகைப்படம் வைத்திருந்த அந்த மர்ம நபர் யார்? வட்டாட்சியர் மற்றும் விஏஓக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.