திருவண்ணாமலை: செஃப் தாமு காலமானார்: தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது!
பிரபல சமையல் கலைஞர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற செஃப் தாமு உடல்நலக்குறைவால் காலமானார். கின்னஸ் சாதனையாளராகவும், குக் வித் கோமாளி புகழ் நடுவராகவும் வலம் வந்த அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.