செங்கல்பட்டு: கருங்குழி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு: விரைவு ரயில்கள் தாமதம்
கருங்குழி ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்னல் கோளாறு காரணமாக அந்த வழியாகச் செல்லும் விரைவு ரயில்கள் தாமதமாகப் புறப்படுகின்றன. தொழில்நுட்பக் குழுவினர் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.