அரியலூர்: தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது
கொட்டும் மழையிலும் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் இதற்கு நன்றிகள் தெரிவித்தனர். தளபதி மேல் கொண்ட அன்பும் இயற்கை சீற்றங்களுக்கு தடையாக இல்லாததுமாகும்.