திருப்பூர் தெற்கு: திருப்பூர் அணைப்பாளையம் மேம்பாலம் ஆய்வு: விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல்
திருப்பூர் அணைப்பாளையம் மேம்பாலம், மாநகராட்சி அலுவலக புதிய கட்டிடம் மற்றும் சுரங்கப் பாலப் பணிகளை எம்.எல்.ஏ எஸ்.பாலமுருகன் ஆய்வு செய்தார். மேம்பாலத்தின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.