நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினரின் தீவிர நடை ரோந்து!
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து மேற்கொண்டனர்.