ஆண்டிமடம்: அரியலூர்: ஆண்டிமடம் வட்டத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு - காலை உணவு திட்டம் மற்றும் பால் பண்ணை கண்காணிப்பு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி அவர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் தரத்தை ஆய்வு செய்தார்.