திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள்: பக்தர்கள் கடும் அவதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.