தருமபுரி: தருமபுரியில் அக்டோபர் 10-ல் பொருளாதார விடுதலை மாநாடு: தொழில் முனைவோருக்கு அழைப்பு
தருமபுரியில் அக்டோபர் 10-ஆம் தேதி ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு சார்பில் பொருளாதார விடுதலை மாநாடு நடைபெறுகிறது. இதில் அரசின் தொழில் திட்டங்கள் மற்றும் வங்கி நிதியுதவி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.