திருப்போரூர்: திருப்போரூர் அருகே வேன் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
திருப்போரூர் அருகே திருக்கழுக்குன்றத்திலிருந்து திருப்போரூர் நோக்கி பைக்கில் சென்ற புருஷோத்தமன் (38), வேன் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.