கொடுமுடி: தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினம்- ஓடா நிலையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 220 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தீரன் சின்னமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்