பெரியகுளம்: ஜெயமங்களத்தில் போதை மாத்திரைகள் விற்பனை: 5 பேர் கைது, 700 மாத்திரைகள் பறிமுதல்!
தேனி மாவட்டம் ஜெயமங்களத்தில் மருத்துவர் பரிந்துரை இன்றி போதை மாத்திரைகளை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 700 தபண்டாடோல் மாத்திரைகள், இருசக்கர வாகனம் மற்றும் ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள 2 நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.