திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் துர்கா தேவி தொடங்கி வைத்தார். 5 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.