ஆத்தூர்: சின்னாளபட்டி இராமலிங்க கோவில் பெரியசாமி விழாவில் இளைஞர்கள் மார்பில் கத்தி போட்டனர்
Attur, Dindigul | Aug 25, 2026 திண்டுக்கல் சின்னாளபட்டி கீழக்கோட்டை ஸ்ரீமது இராமலிங்க சௌடேஸ்வரி கோவில் பெரியசாமி கும்பிடு விழாவில் இளைஞர்கள் மார்பில் கத்தி போட்டு அம்மனை கோவிலுக்கு அழைத்தனர். விழா 1 வாரமாக விரதத்துடன் கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் மாலை அன்னதானம், திருவிளக்கு பூஜை, அலகு குத்தும் நிகழ்ச்சி ஆகியவற்றுடன் நிறைவடைந்தது.