தென்காசி: கடையநல்லூரில் 4 நாள் குடிநீர் நிறுத்தம்: உங்கள் வார்டு இதில் உள்ளதா?
கடையநல்லூர் நகராட்சியில் மேம்பாட்டு பணிகள் காரணமாக 15 வார்டுகளில் செப். 30 முதல் அக். 3 வரை குடிநீர் விநியோகம் இருக்காது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.