பெரம்பலூர்: பெரம்பலூர் கிளைச் சிறையில் வேலைவாய்ப்பு: தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள ஒரு தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத, படிக்க தெரிந்தவர்கள் 30.09.2026 மாலை 5 மணிக்குள் திருச்சிராப்பள்ளி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.