புதுக்கோட்டை: தண்ணீருக்காக வீதிக்கு வந்த மக்கள்! தமிழகத்தில் வெடித்த தொடர் போராட்டங்கள்!
புதுக்கோட்டை, உடுமலை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் மக்கள் கலைந்து சென்றனர். குடிநீருக்காக தொடரும் மக்கள் போராட்டங்கள் குறித்து விரிவாகப் பாருங்கள்.