பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: விடுமுறை நாளை கொண்டாடும் மக்கள்!
பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. நீர்வரத்து சீராக இருப்பதால், மக்கள் குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.