அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் எஸ்பால்.பி. அரசு பள்ளி: பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்
நாகர்கோவில் எஸ்பால்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப் அவர்கள் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.