காட்பாடி: அருப்பு மேடு ஏரி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரின் சடலம் மீட்பு- கடன் பிரச்சனையா, வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை
Katpadi, Vellore | Jul 5, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு ஏரி பகுதியில் இறந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கடன் பிரச்சனையா அல்லது வேறு...