போச்சம்பள்ளி: ஊத்தங்கரை அருகே சோகம்: ரயில் மோதி ராணுவ வீரர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ராணுவ வீரர் மகேந்திரன், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.