மதுரை கிழக்கு: சேலம்-சென்னை இடையே நாள்தோறும் 2 விமானங்கள்: அக்டோபர் 25 முதல் புதிய சேவை
அக்டோபர் 25 முதல் சேலம்-சென்னை இடையே இண்டிகோ நிறுவனம் நாள்தோறும் 2 விமானங்களை இயக்க உள்ளது. சென்னையில் இருந்து காலை 11 மற்றும் பிற்பகல் 3.40 மணிக்கும், சேலத்தில் இருந்து மதியம் 12.30 மற்றும் மாலை 5.10 மணிக்கும் விமானங்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.