நாகப்பட்டினம்: தமிழுக்கான தனி நிறுவனத்தின் பெருமை: பாஜக அரசை விமர்சித்த எம்.எச். ஜவாஹிருல்லா
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் போல பிற மொழிகளுக்கும் தனித்த தன்னாட்சி நிறுவனங்களை அமைக்காத ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.