ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் மருது பாண்டியர்களின் 225-வது குருபூஜை: கல்வி உதவித்தொகை மற்றும் அன்னதானம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகமுடையார் நல சங்கம் சார்பில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதோடு, 1000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.