தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7.04.25 பக்தர்களால் பித்தளை கூட சில்வர் வாலி கரண்டி சால்வை உள்ளிட்டவைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன அந்த பொருட்கள் அனைத்து காணாமல் போனது குறித்து ஆலயத்தின் உடைய செயல் அலுவலர் பொன்னி தென்காசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்