Public App Logo
Profile Picture

Esakkirajan.

@tenkasidistrict
141285Followers
1392Following
செங்கோட்டை: கனமழையின் காரணமாக சேதம் அடைந்த நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை.
தென்காசி: குற்றாலம் அருகில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்திய போலீசார்
செங்கோட்டை: செங்கோட்டை வட்டார பகுதியில் சூறாவளி காற்று
செங்கோட்டை: முதல்வர் வருகை சாலையோரம் மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றம் சமூக ஆர்வலர்கள் வேதனை
தென்காசி: ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
செங்கோட்டை: தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து கனமழை காரணமாக மேற்கரை அணுவினார் கோவில் நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது
தென்காசி: பழைய குற்றாலம் அருவி 11 வது நாளாக குளிப்பதற்கு தடை நீடிப்பு
கடையநல்லூர்: தென்காசி மாவட்டத்திற்கு 29ஆம் தேதி முதல்வர் வருகை விழா மேடை அமைக்க பணி இறுதி கட்டத்தை ஏற்றி வருகிறது
சங்கரன்கோயில்: அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மின்கம்பத்தில் மோதியது 30 பேர் காயம்
தென்காசி: 11 தினங்களுக்குப் பிறகு குற்றால அருவியில் குளிக்க அனுமதி வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சி நீரேற்று நிலையத்தில் பச்சை மரங்களை வெட்டி அகற்றம் இயற்கைஆர்வலர்கள் வேதனை
தென்காசி: தென்காசிக்கு முதல் வர்வருகை அமைச்சர் தலைமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
செங்கோட்டை: புளியறையில் விவசாயிகளிடம் நெல் வாங்கும் பணியை துவங்கிய நுகர்வோரில் வாலிபர் கழகம்
கடையநல்லூர்: தென்காசி மாவட்டத்தில் முதல்வர் வருகை காரணமாக விழா மேடையில் ஆட்சியர் எஸ் பி ஆகியோர் ஆய்வு
தென்காசி: ஐந்தருவில் மட்டும் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி: பழைய குற்றாலம் அருவி காலவரையின்றி மூடல் வனத்துறை தகவல்
செங்கோட்டை: இரு மாநில எல்லையில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ஆலங்குளம்: ஆலங்குளம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகரிக்கும் பயனாளர்கள் கூட்டம்
செங்கோட்டை: தெற்குமேடு அங்கன் காலடி செல்லும் சாலை தரமான முறையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
செங்கோட்டை: கொட்டும் மழையில் சேதமடைந்து வரும் நெற்கதிர்கள் விவசாயிகள் வேதனை
தென்காசி: ஐந்தருவி குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
செங்கோட்டை: செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அலை மோதிய பயணிகள் கூட்டம்
செங்கோட்டை: தொடர் மழையின் காரணமாக புலிகளைப் பகுதிகளில் விளைந்து நெற்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடையநல்லூர்: தென்காசி முதல்வர் வருகை விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்