புதுக்கோட்டை: தென்காசி பள்ளிவாசலில் தீபத் திருவிழா: மதங்களைக் கடந்த மக்கள் நெகிழ்ச்சி!
தென்காசி பொட்டல்புதூா் பள்ளிவாசலில் நடைபெற்ற கந்தூரி விழா மற்றும் சமூக நல்லிணக்க தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மதங்களைக் கடந்து பங்கேற்று வழிபாடு செய்தனர். இந்த ஒற்றுமை நிகழ்வு குறித்த முழு விவரம் இதோ.