திருவண்ணாமலை கலசபாக்கத்தில் நடந்தாரசு பேருந்து மோதி விபத்தில் இருபது பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுமதி! இதோடு கள்ளக்குறிச்சி அருகே சொகுசுப் பேருந்தும் அரசு பேருந்தும் மோதல், மேலும் தனியார் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் சம்பவமும் வெளியாகி அதிர்ச்சி!