விளவங்கோடு: குமரி: கேரளாவுக்கு கனிம வளம் கடத்திய 2 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்
குமரி மாவட்டம் பளுகல் மற்றும் களியக்காவிளை பகுதிகளில் கேரளாவிற்கு கனிம வளம் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டெம்போக்கள் மற்றும் ஒரு லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.