ஊத்துக்குளி: விவசாயிகள் மறியல் போராட்டம்: ஊத்துக்குளியில் 50-க்கும் மேற்பட்டோர் கைது
பயிர் கடன் தள்ளுபடி, ஸ்மார்ட் மீட்டர் திட்ட எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்துக்குளியில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 15 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.