கயத்தாறு: கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதுடன், பள்ளியின் முன்னேற்றப் பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.