பழனி: திராவினன் குடி திருக்கோயிலில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் சிறப்பு பூஜை
பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி திண்டுக்கல் மாவட்டம் வடக்கு சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது பழனி திராவினன் குடி திருக்கோயிலில் அவர் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பழனி ஆதரவற்றோர் அடிவாரத்தில் உள்ள இல்லத்தில் மதிய உணவு வழங்கியும் இரவு மலைக்கோயில் தங்கரதம் இழுத்தும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. டச்சு