அரியலூர்: அரியலூர் ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் தீவிர சோதனை கடந்த இரவு நடந்தது
அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறையினர் 21-22 ஆகஸ்ட் இரவில் கொல்கத்தா-திருச்சிராப்பள்ளி ஹவுரா விரைவு ரயிலில் தீவிரமாக போதைப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்த சிறப்பு சோதனை மேற்கொண்டனர். போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல் TN Drug free செயலியில் புகார் செய்யலாம்.