திருவண்ணாமலை: அரசியலில் தனுஷ் என்ட்ரி? செம்மஞ்சேரியில் நடக்கும் திடீர் கூட்டம்!
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பின் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால், தனுஷின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.