பாப்பிரெட்டிபட்டி: திண்டலானூர் இறந்தவரின் உடல் புதைப்பதற்கு எதிர்ப்பு, வருவாய்த்துறையினர் விசாரணை .
கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திண்டலானூர் பகுதியில் ஆதிதிராவிடர் பழங்குடி மக்கள்300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன இப்ப குதியை சேர்ந்த மக்கள் இறந்து விட்டால் அருகில் உள்ள ஆற்றங்கரை பகுதிகளில் புதைப்பது வழக்கம் , இந்த நிலைகள் அப்பகுதியில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு குறித்து, கடத்தூர் ஆர்ஜ சண்முகப்பிரியா ,விஏஓ குமார் அதிகாரிகள் நேரில் விசாரணை ,