திருப்பூர் வடக்கு: திருப்பூரில் அனுசரிக்கப்பட்ட காவலர் வீரவணக்க நாள்: அதிகாரிகள் மரியாதை
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில், உயிரிழந்த காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.