இராமநாதபுரம்: மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆட்சியர் நேரில் ஆய்வு
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுருபிரபாகரன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.