பெரம்பலூர்: விமர்சிக்கும் கும்பலுக்கு திருமாவளவன் பதிலடி; விஜய் குறித்து சொன்னது என்ன?
விசிக முப்பெரும் விழாவில் திருமாவளவன் அதிரடி பேச்சு! விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற விவாதம் குறித்து என்ன சொன்னார்? கூட்டணி, விமர்சனங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து திருமாவளவன் பேசிய முழு விவரம் இதோ.