ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் 40 நாட்களாக மாயம்: இளம்பெண்ணை தேடுவதில் காவல்துறையின் மெத்தனப்போக்கு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இளம்பெண் சத்யா கடந்த 40 நாட்களாக காணவில்லை. புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.