தென்காசி: முதியவரை காரில் கடத்தி நகை பறிப்பு: இன்ஸ்டா நண்பர்களுடன் இளம்பெண் அட்டகாசம்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதியவரை காரில் கடத்தி நகை பறித்த வழக்கில் இளம்பெண் உள்பட 4 பேர் கைது. இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் சேர்ந்து நடந்த இந்த அதிரடி சம்பவம் குறித்து விரிவாகக் கேளுங்கள்.