குமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு, பாதுகாப்பு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கி போக்குவரத்தும் பாதிப்பு. முழு செய்தி, முக்கிய அப்டேட்கள் இங்கே.