தாராபுரம்: தாராபுரத்தில் தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு: பொட்டிக்காம்பாளையத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொட்டிக்காம்பாளையத்தில், தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு சேகரிக்கச் சென்றபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேட்பாளர் வாக்கு சேகரிக்காமல் திரும்பிச் சென்றார். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.