திருவட்டாறு: குலசேகரம், அரமன்னம் பகுதியில் ரவுடிகள் அட்டகாசம்: வைரலாகும் வீடியோவால் மக்கள் அச்சம்!
குலசேகரம் மற்றும் அரமன்னம் பகுதிகளில் ரவுடிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி பாதுகாப்பு வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.