அரியலூர்: அரியலூர் நாகம்பந்தலில் காமராஜர் காலை உணவுத்திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆய்வு
அரியலூர் மாவட்ட நாகம்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இயக்கப்படும் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு தரமான, சத்து நிறைந்த சுத்தமான உணவு வழங்குவது குறித்து வழிகாட்டி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.