செங்கல்பட்டு: அகரம் கிராமத்தில் கோபாலகிருஷ்ண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, அகரம் கிராமத்தில் உள்ள பாமா – ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு திருமஞ்சன நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.