தென்காசி: தமிழ்நாட்டில் தொடரும் நகைப்பறிப்பு: கத்தியால் மிரட்டி கொள்ளை - 3 பேர் அதிரடி!
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் நகைப்பறிப்பு சம்பவங்கள். கத்தியைக் காட்டி மிரட்டியவர்கள், தள்ளுவண்டி கடையில் செயின் பறித்த இளைஞர் என அடுத்தடுத்து குற்றவாளிகளை வேட்டையாடும் போலீசார். அதிர்ச்சி தரும் முழு விவரம் இதோ.