பெரம்பலூர்: அரியலூர்: குளிக்கச் சென்ற தொழிலாளி 2 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு!
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தொழிலாளி சிவன் செயல், 2 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.