விருத்தாசலம்: கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங். முன்னாள் மாநில தலைவர் KS அழகிரி போட்டியிட சத்தியமூர்த்தி பவனில் MLA விருப்ப மனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் K.S.அழகிரி Ex.M.P.,M.L.A போட்டியிட வேண்டி, கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான MRR ராதாகிருஷ்ணன் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு அளித்தார்.