கிருஷ்ணகிரி: யூரியா கடத்தலை தடுக்க விவசாயிகள் கோரிக்கை; குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு!
கிருஷ்ணகிரியில் அண்டை மாநிலங்களுக்கு யூரியா கடத்தப்படுவதால் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார். வனவிலங்கு பாதிப்பு, ஏரி பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீடு செய்துள்ளனர்.