தென்காசி: கனமழை அலர்ட்: இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
தமிழகத்தில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் மற்றும் வானிலை அப்டேட்ஸ் இதோ.